Thamizh Songs Lyric
En Jeevan Ummile
Album:
Christian
Music:
Lyricist:
← Back to Album
என் ஜீவன் உம்மிலே
என் பெலன் உம்மிலே
நம்பிக்கை உம்மிலே
உம்மில் மட்டும்
என் ஜீவனுடன் துதிப்பேன்
என் பெலத்துடனே துதிப்பேன்
என் ஆவியோடும் உண்மையோடும்
பணிந்து துதித்திடுவேன்
Advertisement
Ad content goes here.